சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐசிஏஆர் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 5:13PM by PIB Chennai
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (ICAR- CIBA), கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோவை (ICAR-SBI), தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (ICAR-NRCB), திருச்சி ஆகிய நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் அக்டோபர் 16-ஆம் தேதி காலை 11.00 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இணையதளம்: ciba.res.in
***
TV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322327)
வருகையாளர் எண்ணிக்கை : 11