Special Service and Features
தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்
Posted On:
12 OCT 2026 10:10PM by PIB Chennai
தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
(i) சிக்கிம் மாநில ஆளுநரான திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(ii) கேரள மாநில ஆளுநரான திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(iii) திரு பிரஜ் மோகன் ராம், ஒடிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(iv) டாக்டர் சுதா யாதவ், கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(v) டாக்டர் தல் சிங் பிசென், உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(vi) திரு துஷ்யந்த் கௌதம், சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஆளுநர்கள் பொறுப்பேற்கும் தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.
***
TV/SV/RJ
(Release ID: 2322553)
Visitor Counter : 25