பிரதமர் அலுவலகம்
நவராத்திரியையொட்டி, அன்னை சந்திரகாந்தாவிடம் பிரதமர் பிரார்த்தனை
இடுகை இடப்பட்ட நாள்:
13 OCT 2026 9:21AM by PIB Chennai
துணிச்சல், அமைதி, தெய்வீகச் சக்தியைக் கொண்ட அன்னை சந்திரகாந்தாவிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்.
அனைவரது நல்வாழ்விற்காகவும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சிறந்த செல்வம், வெற்றி ஆகியவை நிறைந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322599®=3&lang=1
***
SS/IR/PS/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322645)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam