பிரதமர் அலுவலகம்
அன்னை நாராயணியின் ஆசீர்வாதத்தை வேண்டி, பிரதமர் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 9:13AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை நாராயணியை மிகவும் மங்களகரமானவள் என்றும், தெய்வீக அருள் மற்றும் கருணையின் வடிவம் என்றும், நேர்மையான விருப்பங்களை நிறைவேற்றுபவள் என்றும் புகழ்ந்து, அவருக்கு வணக்கம் செலுத்தும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். மேலும், அந்தநீதிமொழியானது, அவளிடம் அடைக்கலம் தேடுபவர்களின் பாதுகாவலராகவும், தெய்வீக அன்னை கௌரியாகவும் அந்த அன்னை நாராயணியைப் போற்றுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்து திரு மோடி எழுதியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323047®=3&lang=1
***
TV/IR/SM/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323099)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam