பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனிதர் 14-வது போப் லியோ விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 11:13AM by PIB Chennai

புனிதர் 14-வது போப் லியோவுக்கு நேற்றிரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புனிதர் 14-வது போப் லியோ முழுமையாக விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"புனிதர் 14-வது போப் லியோவுக்கு நேற்றிரவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் விரைவில் முழுமையாக குணமடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் வாழ்த்துகிறேன்".

***

(Release ID: 2323074)

TV/IR/SM/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2323108) வருகையாளர் எண்ணிக்கை : 17