விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள தமது நிறுவனங்களில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை தூய்மைப் பணிகளில் ஈடுபடுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:36PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வளாகங்கள், அதன் அருகே உள்ள பகுதிகளை தூய்மை செய்வதற்கான களப் பணிகளை ஏற்பாடு செய்துவருகிறது. வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தூய்மைப் பணிகள் நடைபெறகின்றன.

இந்நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் இப்பணியில் அதிகளவில் பங்கேற்கச் செய்வதுடன் தூய்மையின் முக்கியத்துவம், கழிவிலிருந்து செல்வத்தை உருவாக்குதல், மக்களை மையமாக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை கடைபிடித்தல் ஆகிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322297&reg=48&lang=1

***

TV/IR/LDN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2323194) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu