• Skip to Content
  • Sitemap
  • Advance Search
PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச அறிவியல் விழா , 2025

प्रविष्टि तिथि: 05 DEC 2025 12:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச அறிவியல் விழா, அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியலில் பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில்  இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையை முன்னிலைப்படுத்துவது இதன் நோக்கமாகும். விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், தொழில் தலைவர்கள், அறிவியல் தொடர்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் வெளிநடவடிக்கைகள் மூலம் ஒத்துழைக்கவும், புதுமைகளைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு தளமாக  இது  செயல்படுகிறது.

ஐஐஎஸ்எஃப்-ன் 11-வது பதிப்பு 2025 டிசம்பர் 06 முதல் 09 வரை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெறும். இந்த முதன்மை நிகழ்வில் ஆய்வகங்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் கண்காட்சிகள், வணிகக் கூட்டங்கள், போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199284&reg=3&lang=1

----

SS/PKV/KPG/KR


(रिलीज़ आईडी: 2199367) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English
Link mygov.in
National Portal Of India
STQC Certificate