• Sitemap
  • Advance Search

விதிமுறைகளும் வரையறைகளும்

இந்த இணையதளத்தை இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்  வடிவமைத்து, மேம்படுத்தி, பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தில் உள்ள கருத்துக்களை சரியானதாகவும், நடப்பு நடைமுறைக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. இருந்தாலும், இதனை சட்டத்தின் ஆவணமாக அல்லது எந்தவொரு சட்ட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. ஏதாவது சந்தேகமோ, பல அர்த்தங்கள் இருப்பதாகவோ கருதினால், இதனை பயன்படுத்துவோர் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும்/அல்லது பிற ஆதாரங்கள் மூலம், சரிபார்த்து, அதன்மூலம், உரிய தொழில்முறை அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதால், அல்லது பயன்படுத்த முடியாததால், தரவுகள் என எதுவாக இருந்தாலும், அதனால், எந்தவொரு வரையறையும் இன்றி, மறைமுக அல்லது பின்விளைவு இழப்பு அல்லது சேதம், அல்லது ஏதாவது செலவு, இழப்பு அல்லது சேதம் உள்ளிட்ட எந்தவொரு செலவு, இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், அதற்கு எந்த சூழ்நிலையிலும், பத்திரிகை தகவல் அலுவலகம் பொறுப்பாகாது. இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளை இந்திய சட்டங்களின்படி, புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும். இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அது இந்திய நீதிமன்றங்களின் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும்.

Prime Minister mygov.in Content Link
National Portal Of India
STQC Certificate